Senthamil.Org

நூலுஞ்

திருமந்திரம்

நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே
நூலுஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்