Senthamil.Org

நூறும்

திருமந்திரம்

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே
நூறும் எனத்தொடங்கும் திருமந்திரம்