Senthamil.Org

நீல

திருமந்திரம்

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே
நீல எனத்தொடங்கும் திருமந்திரம்