Senthamil.Org

நீரில்

திருமந்திரம்

நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை
யாரிவ்க வெழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே
நீரில் எனத்தொடங்கும் திருமந்திரம்