Senthamil.Org

நீரிற்

திருமந்திரம்

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்
பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானே
நீரிற் எனத்தொடங்கும் திருமந்திரம்