Senthamil.Org

நீரின்றிப்

திருமந்திரம்

நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே
நீரின்றிப் எனத்தொடங்கும் திருமந்திரம்