Senthamil.Org

நீதியி

திருமந்திரம்

நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை
ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற
நாதியே வைத்தது நாடுகின் றேனே
நீதியி எனத்தொடங்கும் திருமந்திரம்