Senthamil.Org

நீங்காச்

திருமந்திரம்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே
நீங்காச் எனத்தொடங்கும் திருமந்திரம்