Senthamil.Org

நில்லாது

திருமந்திரம்

நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே
நில்லாது எனத்தொடங்கும் திருமந்திரம்