Senthamil.Org

நிலைபெறு

திருமந்திரம்

நிலைபெறு கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே 

 முத்தியுடைமை
நிலைபெறு எனத்தொடங்கும் திருமந்திரம்