Senthamil.Org

நிலைபெற

திருமந்திரம்

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
() அலைவற வாகும் வழியிது வாமே
() மலைவறி
நிலைபெற எனத்தொடங்கும் திருமந்திரம்