Senthamil.Org

நிலத்தைப்

திருமந்திரம்

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே
நிலத்தைப் எனத்தொடங்கும் திருமந்திரம்