Senthamil.Org

நிற்கின்ற

திருமந்திரம்

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே
நிற்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்