Senthamil.Org

நிறம்பல

திருமந்திரம்

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே
நிறம்பல எனத்தொடங்கும் திருமந்திரம்