Senthamil.Org

நிரம்பிய

திருமந்திரம்

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் () கொட்டை பொதியலு மாமே
() கோட்டைப்
நிரம்பிய எனத்தொடங்கும் திருமந்திரம்