Senthamil.Org

நியமத்த

திருமந்திரம்

நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே
நியமத்த எனத்தொடங்கும் திருமந்திரம்