Senthamil.Org

நின்றுயி

திருமந்திரம்

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே
நின்றுயி எனத்தொடங்கும் திருமந்திரம்