Senthamil.Org

நின்றுதொழுவன்

திருமந்திரம்

நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே
நின்றுதொழுவன் எனத்தொடங்கும் திருமந்திரம்