Senthamil.Org

நின்றிடு

திருமந்திரம்

நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே
நின்றிடு எனத்தொடங்கும் திருமந்திரம்