Senthamil.Org

நின்றாள்

திருமந்திரம்

நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்
சென்றான் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே
நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே
நின்றாள் எனத்தொடங்கும் திருமந்திரம்