Senthamil.Org

நின்றார்

திருமந்திரம்

நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை
சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்
மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு
சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே
நின்றார் எனத்தொடங்கும் திருமந்திரம்