Senthamil.Org

நின்றவள்

திருமந்திரம்

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே
நின்றவள் எனத்தொடங்கும் திருமந்திரம்