Senthamil.Org

நின்றனன்

திருமந்திரம்

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே
நின்றனன் எனத்தொடங்கும் திருமந்திரம்