Senthamil.Org

நின்றன

திருமந்திரம்

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் () படையவை யெல்லாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே
() படையானவையெலாண்-

கரிமா
நின்றன எனத்தொடங்கும் திருமந்திரம்