Senthamil.Org

நின்றஇக்

திருமந்திரம்

நின்றஇக் குண்டம் நிலையாது கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளம் என்ன எடுக்கலு மாமே
நின்றஇக் எனத்தொடங்கும் திருமந்திரம்