Senthamil.Org

நின்மல

திருமந்திரம்

நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் லானே
நின்மல எனத்தொடங்கும் திருமந்திரம்