Senthamil.Org

நினைவதும்

திருமந்திரம்

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே
நினைவதும் எனத்தொடங்கும் திருமந்திரம்