Senthamil.Org

நினையும்

திருமந்திரம்

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே
நினையும் எனத்தொடங்கும் திருமந்திரம்