Senthamil.Org

நினைப்பும்

திருமந்திரம்

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே
நினைப்பும் எனத்தொடங்கும் திருமந்திரம்