Senthamil.Org

நினைத்திடும்

திருமந்திரம்

நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடும் நெல்லொடு புல்லினை யுள்ளே

நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே
நினைத்திடும் எனத்தொடங்கும் திருமந்திரம்