Senthamil.Org

நினைக்கின்

திருமந்திரம்

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே
நினைக்கின் எனத்தொடங்கும் திருமந்திரம்