Senthamil.Org

நித்தலும்

திருமந்திரம்

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே
நித்தலும் எனத்தொடங்கும் திருமந்திரம்