Senthamil.Org

நித்தம்

திருமந்திரம்

நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே
நித்தம் எனத்தொடங்கும் திருமந்திரம்