Senthamil.Org

நாவுக்கு

திருமந்திரம்

நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே
நாவுக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்