Senthamil.Org

நாவியின்

திருமந்திரம்

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே
நாவியின் எனத்தொடங்கும் திருமந்திரம்