Senthamil.Org

நாவின்

திருமந்திரம்

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி யூனே
நாவின் எனத்தொடங்கும் திருமந்திரம்