Senthamil.Org

நாள்தோறும்

திருமந்திரம்

நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே
நாள்தோறும் எனத்தொடங்கும் திருமந்திரம்