Senthamil.Org

நால்வரும்

திருமந்திரம்

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே
நால்வரும் எனத்தொடங்கும் திருமந்திரம்