Senthamil.Org

நால்ஐந்து

திருமந்திரம்

நால்ஐந்து இடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலுநற் கோணமும் நந்நால் இலிங்கமாய்
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே
நால்ஐந்து எனத்தொடங்கும் திருமந்திரம்