Senthamil.Org

நாலொரு

திருமந்திரம்

நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்
மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை
கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே
நாலொரு எனத்தொடங்கும் திருமந்திரம்