Senthamil.Org

நாலேழு

திருமந்திரம்

நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்யக்
கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே
நாலேழு எனத்தொடங்கும் திருமந்திரம்