Senthamil.Org

நாலும்

திருமந்திரம்

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே
நாலும் எனத்தொடங்கும் திருமந்திரம்