Senthamil.Org

நாலுங்

திருமந்திரம்

நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே
நாலுங் எனத்தொடங்கும் திருமந்திரம்