Senthamil.Org

நாலிதழ்

திருமந்திரம்

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
தானிதழ் ஆனவை நாற்பத்து நாலுள
பாலிதழ் ஆனவள் பங்கய மூலமாய்த்
தானிதழ் ஆகித் தரித்திருந் தாளே
நாலிதழ் எனத்தொடங்கும் திருமந்திரம்