Senthamil.Org

நாலாம்

திருமந்திரம்

நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியது
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்டு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே
நாலாம் எனத்தொடங்கும் திருமந்திரம்