Senthamil.Org

நாலான

திருமந்திரம்

நாலான கீழது உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்
நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தானே
நாலான எனத்தொடங்கும் திருமந்திரம்