Senthamil.Org

நாலா

திருமந்திரம்

நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்
வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்
கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே
நாலா எனத்தொடங்கும் திருமந்திரம்