Senthamil.Org

நாயக

திருமந்திரம்

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே
நாயக எனத்தொடங்கும் திருமந்திரம்