Senthamil.Org

நாபிக்குக்

திருமந்திரம்

நாபிக்குக் கீழே () பன்னிரெண்க டங்குலந்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் () குடியிருந் தானே
() நாலிரண்டண்-குலம்
() குடிபுகுந்தானே
நாபிக்குக் எனத்தொடங்கும் திருமந்திரம்