Senthamil.Org

நாபிக்கண்

திருமந்திரம்

நாபிக்கண் நாசிநயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே 

 சிவாதித்தன்
நாபிக்கண் எனத்தொடங்கும் திருமந்திரம்